பெருமை கொள்கிறேன் பழங்குடியின பெண் நீதிபதி ஸ்ரீபதிக்கு முதல் அமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

'பெருமை கொள்கிறேன்' பழங்குடியின பெண் நீதிபதி ஸ்ரீபதிக்கு முதல் அமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில் என்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
13 Feb 2024 2:58 PM IST