
இறந்து போனதாக அறிவிக்கப்பட்ட ராணுவ வீரர்: 16 ஆண்டுகளுக்கு பின் திரும்பி வந்ததால் அதிர்ச்சி
மனைவி கொடுத்த புகாருக்கு பயந்து ராணுவ வீரர் தலைமறைவு ஆனது தெரியவந்துள்ளது.
17 April 2025 9:09 AM
இமாசல பிரதேசத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பனிச்சரிவு எச்சரிக்கை
இமாசல பிரதேசத்தில் உள்ள உயரமான பகுதிகளுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
19 March 2025 1:16 AM
இமாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவு
நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளை விட்டு அவசர அவசரமாக வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
23 Feb 2025 10:42 AM
திருமணம் முடிந்ததும் புதுப்பெண் செய்த காரியம் : மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி
இமாசல பிரதேசத்தில் திருமணம் முடிந்த சில நாட்களில் நகையுடன் புதுப்பெண் மாயமானதால் மாப்பிள்ளை அதிர்ச்சி அடைந்துள்ளார்.
7 Feb 2025 7:51 AM
கஞ்சா செடி வளர்க்க இமாசல பிரதேச அரசு அனுமதி
இமாசல பிரதேசத்தில் கஞ்சா செடி வளர்க்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
25 Jan 2025 7:34 AM
இமாசல பிரதேசத்தில் ரிக்டர் 3.4 அளவில் லேசான நிலநடுக்கம்
இமாசல பிரதேசத்தில் ரிக்டர் 3.4 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7 Jan 2025 12:28 PM
இமாசல பிரதேசத்தில் ரிக்டர் 3.3 அளவில் லேசான நிலநடுக்கம்
இமாசல பிரதேசத்தில் ரிக்டர் 3.3 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 Oct 2024 7:52 AM
நிதி நெருக்கடியால் இமாசல பிரதேச முதல்-மந்திரி, முதன்மை செயலாளர்கள் 2 மாத சம்பளத்தை கைவிடுவதாக அறிவிப்பு
நிதி நெருக்கடியால் இமாசல பிரதேச முதல்-மந்திரி, முதன்மை செயலாளர்கள் உள்ளிட்டோர் 2 மாத சம்பளத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.
29 Aug 2024 12:27 PM
இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவு; 20 உடல்கள் மீட்பு
இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியில் மறுசீரமைப்பு மேற்கொள்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
22 Aug 2024 2:16 AM
இமாசல பிரதேசத்தில் ரிக்டர் 3.3 அளவில் லேசான நிலநடுக்கம்
இமாசல பிரதேசத்தில் ரிக்டர் 3.3 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
9 Aug 2024 9:16 AM
கங்கனா ரணாவத்தின் வெற்றிக்கு எதிராக ஐகோர்ட்டில் மனு
இமாசல பிரதேசத்தில் மண்டி தொகுதிக்கான மக்களவை தேர்தலில், கங்கனா ரணாவத்தின் வெற்றியை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் நேகி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
24 July 2024 2:03 PM
இமாசல பிரதேசத்தில் மிதமான மழை; 15 பிரதான சாலைகள் மூடல்
இமாசல பிரதேசத்தில் மிதமான மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 15 பிரதான சாலைகள் மூடப்பட்டுள்ளன.
13 July 2024 6:26 AM