டெல்லியை நோக்கி பேரணி: விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி விவசாயிகள் இன்று நடைப்பயணம் செல்ல முயன்றனர்.
8 Dec 2024 1:31 PM ISTடெல்லி நோக்கி விவசாயிகள் இன்று மீண்டும் பேரணி: பலத்த போலீஸ் பாதுகாப்பு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியை நோக்கி இன்று மீண்டும் பேரணி நடத்த உள்ளனர்.
8 Dec 2024 8:56 AM ISTவிவசாயிகள் பேரணி: அரியானாவின் 11 கிராமத்தில் இணைய சேவை நிறுத்தம்
விவசாயிகள் பேரணி எதிரொலியாக அரியானா மாநிலம் அம்பாலாவின் 11 கிராமத்தில் இணைய மற்றும் குறுஞ்செய்தி சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
6 Dec 2024 2:32 PM ISTநாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல விவசாயிகள் திட்டம்; டெல்லியில் போலீசார் குவிப்பு
விவசாயிகள் பேரணி நடத்த உள்ளதால் டெல்லி- அரியானா எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
6 Dec 2024 8:03 AM ISTடெல்லியை நோக்கி பேரணியாக வரும் விவசாயிகள்...பலத்த போலீஸ் பாதுகாப்பு
விவசாயிகள் பேரணி எதிரொலியால் டெல்லி-நொய்டா எல்லைக்கு அருகே உள்ள சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
2 Dec 2024 1:39 PM ISTடெல்லி விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீச்சு
மத்திய அரசைக் கண்டித்து டெல்லி சலோ பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை தடுத்து நிறுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
13 Feb 2024 12:48 PM ISTஇன்று டெல்லிக்கு படையெடுக்கும் விவசாயிகள்: கைது நடவடிக்கையை தொடங்கிய போலீசார்
விவசாயிகளுடன் மத்திய மந்திரிகள் நேற்று சுமார் 6 மணி நேரம் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
13 Feb 2024 7:40 AM IST