விமானப்படை நிகழ்ச்சி: பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசாரிடம் முழுமையாக விட்டிருக்க வேண்டும் - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
நிகழ்ச்சி பற்றிய விரிவான தகவல்கள் தமிழக அரசு அதிகாரிகளிடம் இல்லாமல் இருந்ததை உணர முடிகிறது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
7 Oct 2024 1:34 PM ISTகொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளர் திடீர் மாற்றம்
சூரியமூர்த்திக்கு பதிலாக மாதேஷ்வரன் என்பவர் கொ.ம.தே.க. சார்பில் நாமக்கல் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
22 March 2024 6:27 AM ISTதேர்தல் பத்திரம் பற்றிய தகவல்களை தர தாமதம்: பாரத ஸ்டேட் வங்கிக்கு கொ.ம.தே. கட்சி கண்டனம்
தேர்தல் பத்திரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஜனநாயக விரோதமானதென்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து இருந்தது.
7 March 2024 4:54 PM ISTநாடாளுமன்ற தேர்தல்: தொகுதி பங்கீட்டு குழுவை அமைத்தது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
நாடாளுமன்ற தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக தொகுதி பங்கீடு குறித்து பேச பேச்சுவார்த்தை குழுவை ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.
9 Feb 2024 11:25 AM IST