அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம்: விசாரணைக்கு காலக்கெடு தேவை; எடப்பாடி பழனிசாமி வழக்கு

அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம்: விசாரணைக்கு காலக்கெடு தேவை; எடப்பாடி பழனிசாமி வழக்கு

அ.தி.மு.க. சின்னம் மற்றும் உட்கட்சி விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.
3 April 2025 2:35 PM
அ.தி.மு.க. விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமே இல்லை - சி.வி.சண்முகம்

அ.தி.மு.க. விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமே இல்லை - சி.வி.சண்முகம்

அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமே இல்லை என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
12 Feb 2025 7:26 AM
ஆதரவாளர்களுடன் ஆலோசனையா..? செங்கோட்டையன் விளக்கம்

ஆதரவாளர்களுடன் ஆலோசனையா..? செங்கோட்டையன் விளக்கம்

தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானநிலையில் செங்கோட்டையன் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
12 Feb 2025 7:11 AM
எடப்பாடி பழனிசாமியின் மனு தள்ளுபடி: தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை

எடப்பாடி பழனிசாமியின் மனு தள்ளுபடி: தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை

அ.தி.மு.க. விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என தீர்ப்பு வெளியான நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்த உள்ளார்.
12 Feb 2025 6:19 AM
அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் - சென்னை ஐகோர்ட்டு

அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் - சென்னை ஐகோர்ட்டு

அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதித்த தடை நீக்கப்பட்டுள்ளது.
12 Feb 2025 5:30 AM
அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் குறித்த வழக்கில் இன்று தீர்ப்பு

அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் குறித்த வழக்கில் இன்று தீர்ப்பு

அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
12 Feb 2025 1:06 AM
அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது - தேர்தல் ஆணையம்

அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது - தேர்தல் ஆணையம்

அ.தி.மு.க உட்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது.
6 Feb 2024 9:47 AM