மொசாம்பிக்கை தாக்கிய சூறாவளி; 34 பேர் பலி
மொசாம்பிக்கை தாக்கிய சூறாவளி பாதிப்புக்கு 34 பேர் பலியாகி உள்ளனர். 319 பேர் காயமடைந்து உள்ளனர்.
18 Dec 2024 8:13 AM ISTஅமெரிக்காவில் சூறாவளி பாதிப்புக்கு 110 பேர் பலி
அமெரிக்காவில் சூறாவளியால் மொத்தம் ரூ.7,96,002 கோடி முதல் ரூ.9,21,687 கோடி வரை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என முதல்கட்ட மதிப்பீடு தெரிவிக்கின்றது.
30 Sept 2024 6:16 PM ISTசீனா: 75 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஷாங்காய் நகரை கடுமையாக தாக்கிய சூறாவளி
சீனாவின் ஷாங்காய் நகரை கடுமையாக தாக்கிய பெபின்கா சூறாவளி, வடமேற்காக நகர்ந்து செல்ல கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
17 Sept 2024 4:10 AM ISTநெருங்கி வரும் பெபின்கா சூறாவளி; ஷாங்காய் நகரில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து
ஷாங்காய் நகரில் உள்ள விமான நிலையங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
15 Sept 2024 7:28 PM ISTஜப்பானில் சூறாவளியால் ரெயில், விமான சேவை பாதிப்பு: 3 பேர் பலி
ஜப்பானில் கரையை கடந்த சூறாவளியால் கடும் மழை ஏற்பட்டு, தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட கூடிய சூழலும் காணப்படுகிறது.
29 Aug 2024 10:09 AM ISTசீனாவில் அதிர்ச்சி: புயல் வீசி வீட்டின் ஜன்னலில் இருந்து வெளியே தூக்கி எறியப்பட்டு 3 பேர் பலி
சூறாவளி போன்ற கடுமையான காற்று வீசியதில், அதே கட்டிடத்தில் இருந்த மற்றொரு 60 வயது பெண்ணும், ஜன்னல் வழியே வெளியே தூக்கி எறியப்பட்டு மரணம் அடைந்துள்ளார்.
7 April 2024 4:13 PM ISTமெக்சிகோவை தாக்கிய 'ஓடிஸ்' சூறாவளி; 27 பேர் உயிரிழப்பு, 4 பேர் மாயம்
சூறாவளி கரையை கடந்த அகாபுல்கோ பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.
28 Oct 2023 4:27 AM ISTபிரேசிலில் புயல்; ஒரே வீட்டில் 15 பேரின் உடல்கள்...! பலி எண்ணிக்கை 31-ஆக உயர்வு
புயலில் வீடுகள் அடித்து செல்லப்பட்டதால் 2300 பேர்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகி உள்ளது.
7 Sept 2023 2:24 PM ISTகிரீஸ்: காரை கடலுக்குள் இழுத்து சென்ற சூறாவளி; வைரலான வீடியோ
கிரீஸ் நாட்டில் டேனியல் என்ற சூறாவளி பாதிப்பினால் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.
6 Sept 2023 7:13 PM ISTஅமெரிக்காவில் சூறாவளி... வேரோடு முறிந்து சாலையில் விழுந்து கிடந்த மரங்கள்..!
சூறாவளியின் காரணமாக பல கட்டடங்கள் சேதம் அடைந்தன.
30 April 2023 4:42 PM ISTஅமெரிக்காவில் சக்தி வாய்ந்த சூறாவளியில் சிக்கி 3 பேர் பலி, 50 பேர் காயம்
அமெரிக்காவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த சூறாவளியில் சிக்கி 3 பேர் உயிரிழந்தும், 50 பேர் காயமடைந்தும் உள்ளனர்.
1 April 2023 2:47 PM ISTகலிபோர்னியாவை புரட்டி போட்ட சூறாவளி, கனமழை; 3.5 கோடி பேர் பாதிப்பு
அமெரிக்காவின் கலிபோர்னியாவை புரட்டி போட்ட சூறாவளி, கனமழையால் 3.5 கோடி பேர் பாதிக்கப்பட்டதுடன், 1.2 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.
23 March 2023 4:47 PM IST