நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதி
குஷ்பு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
23 Jun 2023 2:29 PM GMTதிமுகவில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை நீக்கியதற்காக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி - குஷ்பு
சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை நீக்கியதற்காக முதல் அமைச்சர் முக ஸ்டாலினுக்கு நன்றி -என குஷ்பு தெரிவித்துள்ளார்.
18 Jun 2023 12:57 PM GMTபெண்களை கொச்சைப்படுத்துவது தான் திராவிட மாடலா? யாரும் என்னை சீண்டி பார்க்காதீர்கள் - குஷ்பு கண்டனம்
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பெண்களை அசிங்கப்படுத்தி பேசுவது நல்லதல்ல, திமுக பேச்சாளருக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.
18 Jun 2023 11:38 AM GMTஅமித்ஷாவின் வருகை தேர்தலில் எதிரொலிக்கும் - குஷ்பு பேட்டி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு என்ன செய்திருக்கிறார்? என்று குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
11 Jun 2023 7:05 AM GMTநல்ல கதை அமைந்தால் மீண்டும் நடிப்பேன் - குஷ்பு
ரசிகர்கள் கோவில் கட்டும் அளவுக்கு 1980 மற்றும் 90-களில் சினிமாவில் கலக்கியவர் குஷ்பு. திருமணத்துக்கு பிறகு குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்த அவர்...
10 Jun 2023 1:52 AM GMTபிரதமரை படிக்காதவர் என்பதா? கெஜ்ரிவால் கருத்துக்கு குஷ்பு ஆவேசம்
நமது பிரதமரின் பதவிக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இதுபோன்ற மொழி ஏற்கத்தக்கது அல்ல என்று கெஜ்ரிவாலை குஷ்பு விமர்சித்துள்ளார்.
20 May 2023 10:51 AM GMTஎதை பார்க்க வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கட்டும்: 'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு குஷ்பு ஆதரவு
தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகை குஷ்பு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
8 May 2023 8:25 AM GMTதிறமையானவர்களாக இருக்கிறார்கள்... இளம் நடிகைகளை பாராட்டிய குஷ்பு
குஷ்பு தெலுங்கில் தயாராகி உள்ள ராமபாணம் படத்தில் கோபிசந்துடன் நடித்து இருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து விரைவில் திரைக்கு வருகிறது. படத்தை...
20 April 2023 2:04 AM GMTசினிமாவை கலக்கும் இல்லத்தரசி நடிகைகள்
புரட்சி பெண்களாக பெரும் வாணிபம் நடக்கும் சினிமாவில் கலக்கி வரும் இந்த இல்லத்தரசி நடிகைகள் குஷ்பு, சாயிஷா, நயன்தாரா, ஜோதிகா, சுஹாசினி
14 April 2023 11:01 AM GMTசின்னத்தம்பி படம் குறித்து குஷ்பு நெகிழ்ச்சி
பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு ஜோடியாக நடித்த சின்னத்தம்பி படம் 1991-ல் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. இதில் மனோரமா, ராதாரவி உள்ளிட்ட மேலும் பலர்...
13 April 2023 2:52 AM GMTபயணங்களை தவிர்க்க முடிவு... ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பிய குஷ்பு
நடிகை குஷ்புவுக்கு சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...
11 April 2023 10:42 AM GMTகாய்சல் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் குஷ்பு அனுமதி
நடிகை குஷ்பூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
7 April 2023 8:10 AM GMT