
வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க மாற்று இடத்தை தமிழக அரசு தேர்வு செய்ய வேண்டும் - டிடிவி தினகரன்
வடலூர் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையத்தை அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.
2 Feb 2024 6:35 AM
வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி தற்காலிக நிறுத்தம்
ரூ.100 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகளுக்கு கடந்த மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது
10 April 2024 7:02 AM
வள்ளலார் சர்வதேச மைய கட்டுமான பணிகள் மே 10-ம் தேதி வரை நிறுத்தம்
தொல்லியல்துறை நிபுணர் குழு அறிக்கை அளிக்கும் வரை கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
30 April 2024 12:11 PM
சீமான் போராட்டம்: போலீசார் அனுமதி மறுப்பு
வள்ளலார் சத்தியஞான சபையில் சர்வதேச மையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து சீமான் போராட்டம் அறிவித்தார்.
3 May 2024 7:00 AM
வள்ளலார் சர்வதேச மையம் - ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகே வள்ளலார் சர்வதேச மையம் கட்டப்படும் என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.
10 May 2024 12:07 PM
வள்ளலார் சர்வதேச மைய விவகாரம்: கடலூர் கலெக்டருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் என்று கடலூர் கலெக்டருக்கு சென்னை ஐகோர்டு உத்தரவிட்டுள்ளது.
22 Aug 2024 1:00 PM
வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானத்திற்கு தடை - சென்னை ஐகோர்ட்டு
வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 Oct 2024 11:43 AM
வள்ளலார் சர்வதேச மையம் கட்ட இடைக்கால தடை
வள்ளலார் சர்வதேச மைய கட்டுமான பணிகளை மேற்கொள்ள இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Jan 2025 3:18 PM
வடலூரில் சர்வதேச ஆய்வு மையம் கட்ட சுப்ரீம் கோர்ட்டு தடை - அண்ணாமலை வரவேற்பு
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு, பொதுமக்கள் வழிபாட்டு முறையைச் சிதைக்க முயன்ற திமுக அரசுக்கு விழுந்த அடி என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
22 Jan 2025 6:00 AM