மனித மூளையில் சிப்:  சோதனையை தொடங்கியது எலான் மஸ்கின் நியூராலிங்க் நிறுவனம்

மனித மூளையில் 'சிப்': சோதனையை தொடங்கியது எலான் மஸ்கின் 'நியூராலிங்க்' நிறுவனம்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குரங்குகளை வைத்து இந்த சோதனையை நியூராலிங்க் நிறுவனம் செய்திருந்தது.
30 Jan 2024 11:18 AM IST