தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இரண்டு நாட்கள் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இரண்டு நாட்கள் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
29 Jan 2024 1:27 PM IST