ராஜஸ்தான்:  குடியரசு தின விழாவுக்கு குடிபோதையில் வந்த அரசு பள்ளி முதல்வர்

ராஜஸ்தான்: குடியரசு தின விழாவுக்கு குடிபோதையில் வந்த அரசு பள்ளி முதல்வர்

இதுபற்றிய தகவல் அறிந்து மாவட்ட கலெக்டர் ஆஷிஷ் மோடி உடனடியாக அவரை பணியில் இருந்து சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டு உள்ளார்.
28 Jan 2024 5:55 AM IST