ஹேமந்த் சோரன் மந்திரிசபை விஸ்தரிப்பு ; 11 பேர் புதிதாக பதவியேற்பு
ஜார்கண்டில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசில் 11 பேர் இன்று மந்திரிகளாக பதவியேற்றுக் கொண்டனர்.
5 Dec 2024 5:08 PM ISTபுதிய மோடி அரசாங்கத்தின் 28 மந்திரிகள் மீது கிரிமினல் வழக்குகள்
புதிய மோடி அரசாங்கத்தின் 28 மந்திரிகள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏ.டி.ஆர்.) தெரிவித்துள்ளது.
11 Jun 2024 6:14 PM ISTமோடி இல்லத்தில் தேநீர் விருந்து: பங்கேற்ற எம்.பிக்கள் யார், யார்?
மோடியுடன் மந்திரிசபை உறுப்பினர்களும் இன்று பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
9 Jun 2024 1:16 PM ISTபாகிஸ்தான்-ஈரான் மந்திரிகள் தொலைபேசியில் பேச்சு: பரஸ்பர நம்பிக்கை குறித்து ஆலோசனை
இருநாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகளும் நல்லெண்ண செய்திகளை பரிமாறிக் கொண்டனர்.
20 Jan 2024 4:46 AM ISTபிரதமர் மோடியை விமர்சித்த 3 மந்திரிகளை சஸ்பெண்டு செய்து மாலத்தீவு அரசு உத்தரவு
மாலத்தீவுக்கான விமான டிக்கெட் முன்பதிவுகளை ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ரத்து செய்ததாக தகவல் வெளியானது.
7 Jan 2024 6:12 PM ISTகேரள மந்திரி சபையில் மாற்றம்; 2 புதிய மந்திரிகள் பதவியேற்பு
புதிய மந்திரிகளுக்கு கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
29 Dec 2023 10:09 PM ISTமந்திரிகளுக்கு நோ புதிய கார்... அரசு அலுவலகங்களில் பயோ மெட்ரிக் கட்டாயம்: மிசோரம் புதிய அரசு அதிரடி
மிசோரம் முதல்-மந்திரியாக பதவியேற்ற லால்துஹோமா பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
10 Dec 2023 3:06 PM IST'காலை 9.30 மணிக்கு அலுவலகம் வரவேண்டும்' மந்திரிகள் - அதிகாரிகளுக்கு நிதிஷ் குமார் உத்தரவு
காலை 9.30 மணிக்குள் அலுவலகம் வரவேண்டும் என மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுக்கு நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
27 Sept 2023 2:47 AM ISTகர்நாடக காங்கிரசில் மீண்டும் உட்கட்சி பூசல்: நியமன எம்.எல்.சி.க்கள் பட்டியலுக்கு மந்திரிகள் கடும் எதிர்ப்பு
நியமன எம்.எல்.சி.க்கள் பட்டியலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மேலிட தலைவர்களுக்கு மந்திரிகள் கடிதம் எழுதியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
19 Aug 2023 12:15 AM ISTபுதிய அரசு பதவி ஏற்று 2 மாதமே ஆகும் நிலையில் மந்திரிகளுக்கு எதிராக காங். எம்.எல்.ஏ.க்கள் புகார்
கர்நாடகத்தில் புதிய அரசு பதவி ஏற்று 2 மாதமே ஆகும் நிலையில் மந்திரிகளுக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புகார் கூறி எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
26 July 2023 12:15 AM ISTகர்நாடக மந்திரி சபையில் இடம் பெற்ற 16 மந்திரிகள் மீது குற்ற வழக்குகள் பதிவு
கர்நாடகாவில் முதல்-மந்திரி சித்தராமையாவின் மந்திரி சபையில் இடம் பெற்ற 16 மந்திரிகள் மீது குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன.
29 May 2023 8:36 PM ISTகர்நாடகாவில் இன்று புதிதாக 24 பேர் மந்திரிகளாக பதவியேற்பு
கர்நாடகா புதிய காங்கிரஸ் அரசில் இன்று புதிதாக 24 பேர் மந்திரிகளாக பதவியேற்கின்றனர்.
27 May 2023 6:53 AM IST