
9 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 April 2025 11:31 AM
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 April 2025 2:19 PM
தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 April 2025 9:53 AM
அசாம், திரிபுராவில் கொட்டித்தீர்த்த கனமழை
அசாமில் பெய்த கனமழையால் கவுகாத்தி நகரின் சில பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
22 April 2025 10:15 PM
தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
22 April 2025 3:25 AM
இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 April 2025 2:30 PM
11 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 April 2025 12:01 PM
27-ந்தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
21 April 2025 10:14 AM
ஜம்மு-காஷ்மீரில் கனமழையால் நிலச்சரிவு - போக்குவரத்து பாதிப்பு
ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு காரணமாக கனமழை கொட்டித்தீர்த்தது.
20 April 2025 12:59 PM
தமிழகத்தில் 26-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
20 April 2025 8:05 AM
5 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 April 2025 8:32 AM
தமிழகத்தில் இன்று பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நாளை முதல் 24-ந் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 April 2025 2:45 AM