கோவில் கட்டுமானம் முடிந்த பிறகுதான் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என எந்த விதியும் இல்லை - வி.எச்.பி. தலைவர்

'கோவில் கட்டுமானம் முடிந்த பிறகுதான் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என எந்த விதியும் இல்லை' - வி.எச்.பி. தலைவர்

நேருவின் ஆட்சிக்காலத்தில் சோமநாதர் கோவிலின் கட்டுமானம் நிறைவடையாமல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாக அலோக் குமார் தெரிவித்தார்.
18 Jan 2024 4:31 AM IST