பஞ்சாப்பில் விஷ சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
23 March 2024 8:36 AM GMTஇரவில் ஆசை காட்டி, அழைத்து சென்று... கத்தி முனையில் வழிப்பறி; 14 இளம்பெண்கள் அட்டகாசம்
வழிப்பறியில் ஈடுபட்டவர்களில் 6 பெண்கள் நைஜீரியா மற்றும் கானா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
23 March 2024 3:18 AM GMTஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள்.. முதல் ஆட்டத்தில் பஞ்சாப்-டெல்லி மோதல்
இரவு நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.
23 March 2024 12:28 AM GMTபஞ்சாப்பில் விஷ சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு
விஷ சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 March 2024 10:52 AM GMTபஞ்சாப்: விஷ சாராயம் குடித்து 4 பேர் உயிரிழப்பு
விஷ சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 March 2024 11:13 AM GMTசித்து மூஸ்வாலாவுக்கு தம்பி பிறந்து விட்டான்... பெற்றோர் மகிழ்ச்சி
சித்து மூஸ்வாலாவின் தந்தை பல்காவுர் சிங்கை, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வேரிங் நேரில் சந்தித்து, பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.
17 March 2024 11:30 AM GMTபஞ்சாப்: குற்றவாளியை பிடிக்கச் சென்ற போலீசார் மீது துப்பாக்கிச் சூடு - கான்ஸ்டபிள் உயிரிழப்பு
போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு குற்றவாளி சுக்வீந்தர் சிங் அங்கிருந்து தப்பியோடினார்.
17 March 2024 11:06 AM GMTபா.ஜ.க.வில் இணைந்த பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரியின் மனைவி
பிரனீத் கவுர் 4 முறை எம்.பி. ஆகவும், ஓரு முறை மத்திய மந்திரியாகவும் இருந்துள்ளார்.
14 March 2024 10:45 AM GMTநாடாளுமன்ற தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சி
பரித்கோட் தொகுதியில் பஞ்சாப் நடிகர் கரம்ஜீத் அன்மோல் நிறுத்தப்பட்டுள்ளார்.
14 March 2024 9:23 AM GMTபோதைப்பொருள் கடத்தல் தொடர்பாக நாடு முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை
பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், டெல்லி, சண்டிகார், உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
12 March 2024 5:25 AM GMTபஞ்சாப்பில் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி - அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
பஞ்சாப் மாநிலத்தை வண்ணமயமாக்க 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறவேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
11 March 2024 7:37 PM GMTபஞ்சாப்பில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் சிக்கியது
போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டதாக பஞ்சாப் போலீசார் தெரிவித்தனர்.
10 March 2024 8:11 PM GMT