ஷசாங் சிங் , அஷுதோஷ் சர்மா போராட்டம் வீண்...பஞ்சாப் அணியை வீழ்த்தி ஐதராபாத் திரில் வெற்றி
2 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் திரில் வெற்றி பெற்றது.
9 April 2024 5:49 PM GMTநிதிஷ் ரெட்டி அரைசதம்... பஞ்சாப் அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த ஐதராபாத்
ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்துள்ளது.
9 April 2024 3:49 PM GMTஐ.பி.எல்: ஐதராபாத்துக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு
இன்று நடைபெறும் 23-வது ஐ.பி.எல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.
9 April 2024 1:38 PM GMTபந்தை பார்த்து அதற்கேற்றார் போல் என்னுடைய ஷாட்களை விளையாடினேன் - சஷாங்க் சிங் பேட்டி
10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
5 April 2024 1:13 AM GMTஐ.பி.எல். கிரிக்கெட்: அதிரடி காட்டிய சஷாங்க் சிங்... 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி திரில் வெற்றி
குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 19.5 ஓவர்களில் 200 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.
4 April 2024 6:04 PM GMTஐ.பி.எல். கிரிக்கெட்: குஜராத் - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்
இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
4 April 2024 12:27 AM GMTபிறந்த நாள் கொண்டாட ஆன்லைனில் வாங்கிய கேக் சிறுமிக்கு எமனாக மாறிய அவலம்
பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பின், இரவு 10 மணியளவில், சிறுமி உள்பட மொத்த குடும்பத்திற்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது.
31 March 2024 4:49 AM GMTஐ.பி.எல்; இந்த தவறால் தான் தோல்வியை சந்தித்தோம் - ஷிகர் தவான்
ஐ.பி.எல். தொடரில் நேற்று பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
26 March 2024 10:47 AM GMTமக்களவை தேர்தல்: பஞ்சாப்பில் தனித்துப் போட்டி - பா.ஜ.க. அறிவிப்பு
பஞ்சாப் மாநிலத்தில் மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது.
26 March 2024 7:41 AM GMTஐ.பி.எல்: கோலி அரைசதம்... பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி
பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் இலக்கை கடந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
25 March 2024 5:49 PM GMTசொந்த ஊரில் வெற்றிக்கணக்கை தொடங்குமா பெங்களூரு.. பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்
இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் ரன் மழையை எதிர்பார்க்கலாம்.
25 March 2024 12:29 AM GMTஐ.பி.எல்; முதல் வெற்றியை பதிவு செய்யுமா பெங்களூரு..? - பஞ்சாப்புடன் நாளை மோதல்
நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் பெங்களூரு உள்ளது.
24 March 2024 2:51 PM GMT