
பேச்சுவார்த்தை நடத்திய மத்திய மந்திரிகள்: தொடரும் விவசாயிகள் போராட்டம்
பஞ்சாப்-அரியானா எல்லையில் போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய மந்திரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
22 Feb 2025 11:42 PM
பஞ்சாப்: துணிக்கடையில் தீ விபத்து
துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 Feb 2025 11:35 AM
பஞ்சாப்: பஸ் வடிகாலில் கவிழ்ந்ததில் 4 பேர் பலி
பஸ் வடிகாலில் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 26 பேர் காயமடைந்தனர்.
18 Feb 2025 5:02 AM
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மேலும் 119 இந்தியர்கள்: இன்று பஞ்சாப் வந்தடைகின்றனர்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய மேலும் 119 இந்தியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று பஞ்சாப் வந்தடைகின்றனர்.
14 Feb 2025 9:45 PM
பஞ்சாப்: எல்லை தாண்டி டிரோன் மூலம் போதைப்பொருள் கடத்தல்
பஞ்சாப்பில் எல்லை தாண்டி கடத்தப்பட்ட 30 கிலோ போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்
14 Feb 2025 5:56 AM
ரூ.10 லட்சம் மோசடி வழக்கு - சிம்பு பட நடிகருக்கு பிடிவாரண்டு
பல முறை சம்மன் அனுப்பியும் சோனு சூட் ஆஜராகாததால் பஞ்சாப் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
7 Feb 2025 5:25 AM
பஞ்சாப்: லாரி மீது வேன் மோதி விபத்து - 9 பேர் பலி
பஞ்சாப்பில் லாரி மீது வேன் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
31 Jan 2025 7:11 AM
டெல்லியில் உள்ள பஞ்சாப் முதல்-மந்திரி வீட்டில் தேர்தல் அதிகாரிகள் சோதனை
பகவந்த் சிங் மன் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் சோதனைக்கு ஆம் ஆத்மி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
30 Jan 2025 6:48 PM
பஞ்சாப்பில் தமிழக வீராங்கனைகள் மீதான தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது - எடப்பாடி பழனிசாமி
பஞ்சாப்பில் தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனைகள் மீதான தாக்குதல் அதிர்ச்சி அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
24 Jan 2025 1:19 PM
பஞ்சாப்: விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்க சென்ற 3 பெண்கள் பலி
பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் சாலையில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
4 Jan 2025 10:55 AM
பஞ்சாபில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஏதாவது நடந்தால் பாஜகதான் காரணம்: அரவிந்த் கெஜ்ரிவால்
பாஜக அரசு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை மீறிவிட்டது என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
2 Jan 2025 1:04 PM
பஞ்சாப்பில் விவசாயிகள் போராட்டம் - போக்குவரத்து பாதிப்பு
பஞ்சாப்பில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
30 Dec 2024 7:42 AM