பிரதமர் மோடி நாளை கேரளா பயணம்;  கொச்சியில் பிரமாண்ட பேரணி

பிரதமர் மோடி நாளை கேரளா பயணம்; கொச்சியில் பிரமாண்ட பேரணி

திருச்சூர் மாவட்டத்தின் குருவாயூர் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடிகரும், முன்னாள் பா.ஜனதா எம்.பி.யுமான சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் பங்கேற்கிறார்.
15 Jan 2024 9:09 AM IST