நீட் மறு தேர்வு நடத்தப்படுமா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

நீட் மறு தேர்வு நடத்தப்படுமா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

நீட் முறைகேடு தொடர்பாக குழு அமைத்து விசாரிக்கப்படும் தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
8 Jun 2024 9:21 AM GMT
முறைகேடுகளுடன் நடந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - செல்வப்பெருந்தகை

முறைகேடுகளுடன் நடந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - செல்வப்பெருந்தகை

நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகளும், முறைகேடுகளும் நடந்துள்ள செய்தி அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
7 Jun 2024 1:58 PM GMT
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

நீட் தேர்வு குளறுபடிகள் குறித்து வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
7 Jun 2024 7:16 AM GMT
தவறான முடிவை எடுக்கமாட்டேன்... 5 வருடத்திற்கு தேட வேண்டாம்.... குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு நீட் பயிற்சி மாணவர் மாயம்

தவறான முடிவை எடுக்கமாட்டேன்... 5 வருடத்திற்கு தேட வேண்டாம்.... குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு நீட் பயிற்சி மாணவர் மாயம்

கோட்டா நகரில் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
10 May 2024 7:12 AM GMT
நீட் வினாத்தாள் கசிவு என்பது வதந்தியே: தேசிய தேர்வு முகமை விளக்கம்

நீட் வினாத்தாள் கசிவு என்பது வதந்தியே: தேசிய தேர்வு முகமை விளக்கம்

ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக பரப்பப்படும் தகவலில் உண்மையில்லை என தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
6 May 2024 11:19 AM GMT
நீட் வினாத்தாள் கசிவு? - ராகுல் காந்தி விமர்சனம்

நீட் வினாத்தாள் கசிவு? - ராகுல் காந்தி விமர்சனம்

நீட் வினாத்தாள் கசிவு, 23 லட்சம் மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் கனவுகளை ஏமாற்றும் செயல் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
6 May 2024 10:57 AM GMT
நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

நாடு முழுவதும் 571 நகரங்களில் நீட் நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது. நீட் தேர்வு தமிழ் உள்பட 13 மொழிகளில் நடைபெறும்.
2 May 2024 6:25 AM GMT
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை:  உருக்கமான கடிதம் சிக்கியது

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது

கோட்டா நகரில் தங்கி நீட் தேர்வுக்காக படித்து வந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
30 April 2024 3:18 PM GMT
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 2 நாட்கள் அவகாசம் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க 2 நாட்கள் அவகாசம் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

பல்வேறு தரப்பினரிடம் இருந்து விண்ணப்பப் பதிவு மேற்கொள்ள மறுவாய்ப்பு கேட்டு கோரிக்கை வந்த நிலையில், 2 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
8 April 2024 5:02 PM GMT
காங்கிரசின் நீட் வாக்குறுதி நாடகம் - சீமான் பேட்டி

காங்கிரசின் நீட் வாக்குறுதி நாடகம் - சீமான் பேட்டி

தேர்தல் நெருங்கிவரும் நிலையில் காங்கிரஸ் இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது
5 April 2024 10:10 AM GMT
நீட் தேர்வு எழுத உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் மீண்டும் பயிற்சி தொடக்கம்

'நீட்' தேர்வு எழுத உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் மீண்டும் பயிற்சி தொடக்கம்

நடப்பாண்டுக்கான நீட் தேர்வு வருகிற மே மாதம் 5-ந் தேதி நடைபெற உள்ளது.
24 March 2024 8:49 PM GMT
நீட் ரத்து ரகசியத்தை  உதயநிதி ஸ்டாலின் இன்னும் தெரிவிக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி

நீட் ரத்து ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் இன்னும் தெரிவிக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி

நீட் தேர்வு ரத்து ரகசியத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்னும் தெரிவிக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
20 March 2024 1:28 PM GMT