நீட் தேர்வு மைய அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்

'நீட்' தேர்வு மைய அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்

காட்பாடியில் ‘நீட்’ தேர்வு மைய அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
6 May 2023 5:52 PM GMT
18¾ லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு;  நாளை  நடக்கிறது

18¾ லட்சம் பேர் எழுதும் 'நீட்' தேர்வு; நாளை நடக்கிறது

நீட் நுழைவுத் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் 499 நகரங்களில் நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு மாலை 5.20 மணி வரை நடக்க உள்ளது.
6 May 2023 1:50 PM GMT
நீட் தேர்வு மாணவர்களுக்காக பிரதமரின் ஊர்வல திட்டத்தில் மாற்றம்

'நீட்' தேர்வு மாணவர்களுக்காக பிரதமரின் ஊர்வல திட்டத்தில் மாற்றம்

பிரதமர் மோடி அறிவுறுத்தலின்பேரில் ‘நீட்’ தேர்வு மாணவர்களுக்காக பெங்களூருவில் நடக்கும் அவரது ஊர்வல திட்டத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி ஷோபா கூறியுள்ளார்.
5 May 2023 9:01 PM GMT
அரசு பள்ளி மாணவர்கள் 50 பேருக்கு இலவச நீட் பயிற்சி

அரசு பள்ளி மாணவர்கள் 50 பேருக்கு இலவச நீட் பயிற்சி

அரசு பள்ளி மாணவர்கள் 50 பேருக்கு இலவச நீட் பயிற்சி அளிக்கப்பட்டது.
5 May 2023 7:40 PM GMT
அரசு மாதிரி பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலெக்டர் சந்தித்து நீட் தேர்வில் வெற்றி பெற வாழ்த்து

அரசு மாதிரி பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலெக்டர் சந்தித்து 'நீட்' தேர்வில் வெற்றி பெற வாழ்த்து

அரசு மாதிரி பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலெக்டர் சந்தித்து நீட் தேர்வில் வெற்றி பெற வாழ்த்தினார்.
5 May 2023 7:11 PM GMT
7 மையங்களில் நாளை நீட் தேர்வு

7 மையங்களில் நாளை 'நீட்' தேர்வு

மாவட்டத்தில் 7 மையங்களில் நாளை ‘நீட்’ தேர்வு நடைபெறுகிறது. இதில், 3,351 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.
5 May 2023 6:59 PM GMT
5,276 பேர் நீட் தேர்வு எழுதுகிறார்கள்

5,276 பேர் 'நீட்' தேர்வு எழுதுகிறார்கள்

நாமக்கல் மாவட்டத்தில் நாளை 7 மையங்களில் நடைபெற உள்ள ‘நீட்’ தேர்வை 5,276 பேர் எழுதுகிறார்கள்.
5 May 2023 6:45 PM GMT
8 மையங்களில் நீட் தேர்வு

8 மையங்களில் 'நீட்' தேர்வு

புதுச்சேரிபுதுவையில் 8 மையங்களில் மருத்துவ படிப்புக்கான 'நீட்' தேர்வு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.'நீட்' தேர்வுநாடு முழுவதும்...
5 May 2023 4:10 PM GMT
அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதிரி நீட் தேர்வு

அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதிரி 'நீட்' தேர்வு

அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதிரி ‘நீட்’ தேர்வு நடைபெற்றது.
1 May 2023 8:15 PM GMT
நீட் நுழைவுத் தேர்வுக்கு 20 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்

நீட் நுழைவுத் தேர்வுக்கு 20 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்

நீட் நுழைவுத் தேர்வுக்கு 20 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.
20 April 2023 3:37 AM GMT
தனியார் பயிற்சிக்கு இணையாக அரசு நீட் தேர்வு பயிற்சி இருக்கிறதா?

தனியார் பயிற்சிக்கு இணையாக அரசு 'நீட்' தேர்வு பயிற்சி இருக்கிறதா?

தனியார் பயிற்சிக்கு இணையாக அரசு ‘நீட்' தேர்வு பயிற்சி இருக்கிறதா? என கருத்து தெரிவித்துள்ளனர்.
16 April 2023 8:06 PM GMT
மாணவர்களை தற்கொலைக்குத் தூண்டும் நீட் பயிற்சி மையங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

மாணவர்களை தற்கொலைக்குத் தூண்டும் நீட் பயிற்சி மையங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

மன உளைச்சலை ஏற்படுத்தி மாணவர்களை தற்கொலைக்குத் தூண்டும் நீட் பயிற்சி மையங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
8 April 2023 12:16 PM GMT