
'நீட்' விலக்கு விவகாரம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம்
சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
8 April 2025 11:40 PM
'நீட்' நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
2025-26-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நீட் நுழைவுத்தேர்வு, வருகிற மே மாதம் 4-ந் தேதி நடைபெறுகிறது.
6 March 2025 1:03 AM
நீட் ரகசியத்தை அப்பா-மகன் உடனடியாக சொல்ல வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலின் மாடல் அரசுதான் மாணவியின் மரணத்திற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
3 March 2025 6:08 AM
நீட் நுழைவுத் தேர்வு ஒரே நாளில், ஒரே கட்டமாக நடைபெறும் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
நீட் நுழைவுத் தேர்வு ஒரே நாளில், ஒரே கட்டமாக நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
16 Jan 2025 12:22 PM
நீட் தேர்வு ஆன்லைனில் நடைபெறுமா..? - மத்திய கல்வி மந்திரி வெளியிட்ட தகவல்
நீட் தேர்வு ஆன்லைனில் நடத்துவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
18 Dec 2024 12:54 AM
கடுமையான மன அழுத்தம்: 'நீட்' பயிற்சி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
விடுதி அறையில் 18-வயது நீட் பயிற்சி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
9 Nov 2024 12:51 AM
நீட் பயிற்சிக்கு பணம் இல்லாததால் சோகம்: மாணவி தற்கொலை
மாணவி தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 Nov 2024 2:54 AM
"புதிது புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம்.." - விஜய்யை மறைமுகமாக விமர்சித்த முதல்-அமைச்சர்
'வாழ்க வசவாளர்கள்' என அண்ணா கூறியதை நினைவில் வைத்து செயல்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4 Nov 2024 6:42 AM
நெல்லை நீட் பயிற்சி மைய சர்ச்சை - விடுதி மூடல்
உரிய அனுமதி பெறாமல் விடுதி செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
21 Oct 2024 10:04 AM
'நீட்' பயிற்சி மைய உரிமையாளரை பிடிக்க கேரளாவில் முகாமிட்டுள்ள தனிப்படை
மாணவர்களை கொடூரமாக தாக்கிய வழக்கில் ‘நீட்’ பயிற்சி மைய உரிமையாளரை பிடிக்க தனிப்படை கேரளாவில் முகாமிட்டுள்ளது.
20 Oct 2024 5:11 AM
நீட் தேர்வால் மாணவர் தற்கொலை.. மத்திய அரசே பொறுப்பு - வைகோ கண்டனம்
நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளும் ஊழல்களும் அம்பலம் ஆகி வருகின்றன என்று வைகோ தெரிவித்துள்ளார்.
17 Aug 2024 12:26 PM
"ஆட்சியில் இருக்கும் போது நீட் தேர்வை ஆதரித்தார் எடப்பாடி பழனிசாமி.." - அமைச்சர் சிவசங்கர்
ரத்தகறை படிந்த கைகளில் எடப்பாடி பழனிசாமி, டூவிட் போட்டிருப்பதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
17 Aug 2024 11:06 AM