ஈஷா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக காவல்துறை பதில் மனு தாக்கல்
ஈஷா தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையில் இந்த வழக்கில் தமிழக போலீசார் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
17 Oct 2024 9:27 PM ISTசேலத்தில் இயற்கை சந்தை, விதை திருவிழா: 1000-க்கும் மேற்பட்ட பாரம்பரிய விதை ரகங்கள்
சேலத்தில் நடந்த விதை திருவிழாவில் 1000-க்கும் மேற்பட்ட பாரம்பரிய விதை ரகங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
6 Oct 2024 5:57 PM ISTஇயற்கை விவசாயத்தால் மண் வளம் மட்டுமல்ல மனித குலமும் வளமாகிறது: ஈஷா காய்கறி திருவிழாவில் தி.மு.க. எம்.பி. பேச்சு
சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
6 Oct 2024 5:16 PM ISTபராமரிப்பு பணி.. ஈஷா யோகா மையத்தில் நாளை மறுநாள் தரிசனம் ரத்து
ஆதியோகி மற்றும் தியானலிங்க வளாகங்கள் பராமரிப்பு பணிகளுக்காக நாளை மறுநாள் மூடப்படுகிறது.
25 Jun 2024 4:47 PM ISTஈஷா தியானலிங்கம் 25-வது பிரதிஷ்டை தின விழா கொண்டாட்டம்- அனைத்து மத மந்திர, இசை அர்ப்பணிப்பு
சாதி, மத, இன பேதங்களுக்கு அப்பாற்பட்டு தியானம் செய்ய விரும்பும் ஒவ்வொரு தனி மனிதருக்கும், அந்த வாய்ப்பை தியானலிங்கம் வழங்குகிறது.
25 Jun 2024 11:54 AM ISTகாவேரி கூக்குரல் சார்பில் தஞ்சையில் 4.75 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்.. எம்.எல்.ஏ. நீலமேகம் தொடங்கி வைத்தார்
காவேரி கூக்குரல் இயக்கம் விவசாயிகள் மரம் நடுவதற்கும், தொடர்ந்த பராமரிப்பிற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை இலவசமாக வழங்கி வருகிறது.
30 May 2024 7:06 PM ISTகாவேரி கூக்குரல் சார்பில் திருச்சியில் 4.5 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்
அமைச்சர் கே.என். நேரு சிறப்பு விருந்தினராக பங்கேற்று, விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி மரம் நடும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.
26 May 2024 5:32 PM ISTஈஷாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட தமிழ் புத்தாண்டு!
சூர்யகுண்டம் மண்டபம் முன்பு ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
15 April 2024 11:49 AM ISTஆங்கில புத்தாண்டின் முதல் நாளில் ஈஷா ஆதியோகியை 1.26 லட்சம் பேர் தரிசனம்
சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்களின் வருகையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
12 Jan 2024 11:58 AM IST