இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ரிதம் சங்வான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி..!

இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ரிதம் சங்வான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி..!

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை ரிதம் சங்வான் வெண்கலப்பதக்கம் வென்றார்.
12 Jan 2024 9:01 AM IST