ஓட்டலில் ஒன்றாக இருந்த இருவேறு மதத்தை சேர்ந்த ஜோடி:  உள்ளே புகுந்து கொடூரமாக தாக்கிய கும்பல்

ஓட்டலில் ஒன்றாக இருந்த இருவேறு மதத்தை சேர்ந்த ஜோடி: உள்ளே புகுந்து கொடூரமாக தாக்கிய கும்பல்

கர்நாடக மாநிலத்தில் இருவேறு மதத்தை சேர்ந்த ஜோடி ஒன்றாக இருந்ததால் ஆத்திரம் அடைந்த கும்பல் இருவரையும் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11 Jan 2024 8:18 PM IST