மீண்டும் வங்காளதேச பிரதமராகும்  ஷேக் ஹசீனா - தொலைபேசியில் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி

மீண்டும் வங்காளதேச பிரதமராகும் ஷேக் ஹசீனா - தொலைபேசியில் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி

வங்களாதேசம் மற்றும் அதன் மக்களை மையமாக கொண்ட கூட்டாண்மையை வலுப்படுத்த ஈடுபாடு கொண்டுள்ளோம் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
8 Jan 2024 8:18 PM IST