சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்க மத்திய மந்திரியிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை

சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்க மத்திய மந்திரியிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை

மதுரையில் உள்ள பழமையான ஆயுர்வேதா கல்லூரிக்கு ரூ.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தற்போது கட்டிடம் கட்டும் இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
7 Jan 2024 2:30 AM IST