சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்களில் ரூ.81 லட்சம் காணிக்கை வசூல்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்களில் ரூ.81 லட்சம் காணிக்கை வசூலானது.
17 Nov 2022 7:48 PM GMTரூ.20½ லட்சம் காணிக்கை வசூல்
திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் ரூ.20½ லட்சம் காணிக்கை வசூல்
21 Oct 2022 6:45 PM GMTரூ.400 கோடி வசூலை நெருங்கும் பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலர் நடித்து பெரிய எதிர்பார்ப்போடு வந்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வசூல் ரூ.400 கோடியை நெருங்குகிறது.
8 Oct 2022 1:42 AM GMTமீண்டும் வசூல் அள்ளும் அவதார்
4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து மீண்டும் அவதார் சாதனை நிகழ்த்தி உள்ளது.
28 Sep 2022 2:58 AM GMTதெலுங்கில் வசூல் குவிக்கும் தனுஷ் படம்
11 வருடங்களுக்கு பிறகு தற்போது தனுஷ் நடித்த 3 படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து ஆந்திராவில் வெளியிட்டு உள்ளனர்.
10 Sep 2022 2:00 AM GMTஉண்டியல்கள் மூலம் ரூ.12 லட்சம் காணிக்கை வசூல்
உண்டியல்கள் மூலம் ரூ.12 லட்சம் காணிக்கை வசூலானது.
1 Sep 2022 8:58 PM GMTஇல்லாத சுங்கசாவடிக்கு, டிக்கெட்டுடன் கூடுதல் கட்டணம் வசூல்
இல்லாத சுங்கசாவடிக்கு, டிக்கெட்டுடன் கூடுதல் கட்டணம் வசூல்
27 Aug 2022 8:00 PM GMTபலமுனை கட்டணங்கள் வசூலிப்பதாக புகார் சுற்றுலா வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்க தற்காலிக தடை - அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு
பலமுனை கட்டணங்கள் வசூலிப்பதாக எம்.எல்.ஏ. அளித்த புகாரின் பேரில் மாமல்லபுரத்தில் சுற்றுலா வாகன நிறுத்த கட்டணம் வசூலிப்பது தற்காலிகமாக தடை விதித்து நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டுள்ளார்
22 Aug 2022 1:11 PM GMT18,860 பேரிடம் ரூ.1.32 கோடி அபராதம் வசூல்
சேலம் கோட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் ஓசியில் பயணம் செய்த 18,860 பேரிடம் ரூ.1.32 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
21 Aug 2022 8:00 PM GMTஆடிக்கிருத்திகை விழாவையொட்டி கடந்த 1 வாரத்தில் திருத்தணி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை வசூல் ரூ.1¾ கோடி
ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி கடந்த 1 வாரத்தில் திருத்தணி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1¾ கோடி வசூலானது.
28 July 2022 6:17 AM GMTமுககவசம் அணியாதவர்களிடம் 8 நாட்களில் ரூ.13½ லட்சம் அபராதம் வசூல்
சென்னையில் முககவசம் அணியாதவர்களிடம் 8 நாட்களில் ரூ.13½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
15 July 2022 5:35 AM GMTஜி.எஸ்.டி. வரியாக ரூ.2,467 கோடி வசூல்
சேலம் ஆணையகத்தில் கடந்த நிதியாண்டில் ஜி.எஸ்.டி. வரியாக ரூ.2 ஆயிரத்து 467 கோடி வசூலாகி உள்ளது என்று ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் துறை ஆணையர் மீனலோசனி கூறினார்.
1 July 2022 8:11 PM GMT