இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த ஆட்சி அசாமில்தான் உள்ளது: ராகுல் காந்தி தாக்கு
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை மணிப்பூரின் தவுபாலில் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இந்த யாத்திரை 67 நாள்களில் 110 மாவட்டங்கள் வழியாக 6,700 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தை கடக்க உள்ளது
18 Jan 2024 3:00 PM ISTராகுல்காந்தியின் யாத்திரைக்கு மணிப்பூர் பாஜக அரசு கடும் நிபந்தனை; காங்.எடுத்த அதிரடி முடிவு
ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை வரும் 14 -ம் தேதி மணிப்பூர் தலைநகர் இம்பாலில் துவங்குவதாக இருந்தது.
12 Jan 2024 1:59 PM ISTமணிப்பூரில் ராகுல் காந்தியின் 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை' - மாநில அரசு அனுமதி
பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என மணிப்பூர் மாநில அரசு தெரிவித்துள்ளது.
10 Jan 2024 6:53 PM IST'பாரத் ஜோடோ நியாய யாத்திரையை தொடங்க மாநில அரசு அனுமதி வழங்கவில்லை' - மணிப்பூர் காங்கிரஸ்
யாத்திரையை தொடங்க அனுமதி மறுப்பது மக்களின் உரிமையை மீறும் செயல் என மணிப்பூர் மாநில காங்கிரஸ் கமிட்டி விமர்சித்துள்ளது.
10 Jan 2024 2:51 PM ISTபாரத் ஜோடோ நியாய யாத்திரையை ராகுல் காந்தி நடத்துவது ஏன்? - கார்கே விளக்கம்
பாரத் ஜோடோ நியாய யாத்திரை நாட்டின் அடிப்படை சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளில் கவனம் செலுத்தும் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
6 Jan 2024 2:59 PM ISTராகுல் காந்தியின் யாத்திரைக்கு 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை' என பெயர் சூட்டிய காங்கிரஸ்
அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை' இருக்கும் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
4 Jan 2024 6:00 PM IST