தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை.யில் பி.எட். சிறப்புக் கல்வி பட்டப் படிப்பு: வரும் 20 ஆம் தேதி  வரை விண்ணப்பிக்கலாம்

பி.எட். சிறப்புக் கல்வி தொலைநிலை பட்டப்படிப்புக்கு வரும் 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Jan 2024 11:17 AM IST