விவிபாட் எந்திரம் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்க வலியுறுத்தல் - தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கடிதம்

'விவிபாட்' எந்திரம் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்க வலியுறுத்தல் - தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கடிதம்

இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டங்களில் 'விவிபாட்' எந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
3 Jan 2024 3:54 AM IST