சென்னையில் அளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை; உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிடிவி தினகரன்

சென்னையில் அளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக நுகர்வோர் மத்தியில் புகார் எழுந்துள்ளது.
2 Jan 2024 11:26 PM IST