ஜூனியர் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட்; ஜேப்பியார் அணி சாம்பியன்..!

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட்; ஜேப்பியார் அணி 'சாம்பியன்'..!

பரிசளிப்பு விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் வீரர் முகேஷ் சவுத்ரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகளை வழங்கினார்.
1 Jan 2024 5:03 AM IST