எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே...விஜயகாந்த் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்

அனைத்து சடங்குகளும் முடிந்து இறுதியாக இரவு 7 மணியளவில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
29 Dec 2023 9:00 PM IST