பசிப்பிணி தீர்த்த பொன்மன வள்ளல்: விஜயகாந்த் மறைவுக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இரங்கல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
28 Dec 2023 5:38 AM GMT
விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழுணர்வும் தாராள மனமும் கொண்ட உன்னத மனிதர் விஜயகாந்த் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
28 Dec 2023 5:12 AM GMT
மறைந்த விஜயகாந்த் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

விஜயகாந்த் உயிரிழந்த செய்தி கேட்டு ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள், கண்ணீர் விட்டு கதறி அழுதபடி, அவரது வீட்டின் முன் குவிந்து வருகின்றனர்.
28 Dec 2023 4:52 AM GMT
கண்ணீர் கடலில் தமிழகம்... பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்படும் விஜயகாந்த் உடல்...லைவ் அப்டேட்ஸ்

விஜயகாந்தின் இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
28 Dec 2023 4:44 AM GMT
விஜயகாந்த் மறைவு: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

விஜயகாந்த் மறைவு: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
28 Dec 2023 4:41 AM GMT
விஜயகாந்த் மறைவு தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு - அண்ணாமலை இரங்கல்

கேப்டன் விஜயகாந்த் பாசாங்கில்லாத மனிதர் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
28 Dec 2023 4:21 AM GMT
ஒரு நல்லவரை நாம் இழந்து இருக்கிறோம்: விஜயகாந்த் மறைவிற்கு தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்

விஜயகாந்த் மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
28 Dec 2023 4:02 AM GMT