இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவராக சாம் பிட்ரோடா மீண்டும் நியமனம்
இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவராக சாம் பிட்ரோடா மீண்டும் நியமிக்கப்பட்டார்.
26 Jun 2024 9:25 PM ISTஇந்தியாவில் நீக்ரோக்கள்... காங்கிரஸ் மூத்த தலைவர் பேச்சால் அடுத்த சர்ச்சை
சாம் பிட்ரோடாவை பாதுகாக்கும் வகையில் இந்தியர்களை வெள்ளையர்கள், கருப்பர்கள் (நீக்ரோ அல்லது நீக்ரிடோ) என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அழைக்கிறார் என பா.ஜ.க. கண்டனம் தெரிவித்து உள்ளது.
10 May 2024 5:03 AM ISTசாம் பிட்ரோடா சர்ச்சை கருத்து.. காங்கிரசுடன் உறவை முறிக்க தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு மோடி சவால்
மக்களின் நிறம் குறித்து பிட்ரோடா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு பா.ஜ.க. தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
8 May 2024 5:57 PM ISTநிறத்தின் அடிப்படையில் இந்தியர்களை அவமதிப்பதா? பிட்ரோடா கருத்துக்கு பிரதமர் மோடி கண்டனம்
திரவுபதி முர்முவுக்கு நற்பெயர் இருந்தும், ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கட்சி அவரை ஏன் தோற்கடிக்க முயன்றது என்பது இப்போது தெரிகிறது என மோடி கூறினார்.
8 May 2024 5:10 PM ISTசாம் பிட்ரோடா சர்ச்சை பேச்சு: அசாம் முதல்-மந்திரி பதிலடி
சாம் பாய், நாம் பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் உள்ளோம் என்று அசாம் மாநில முதல்-மந்திரி ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.
8 May 2024 4:57 PM ISTபரம்பரை வரி இந்தியாவில் வேண்டும் என யார் கூறினார்கள்? சாம் பிட்ரோடா கேள்வி
அமெரிக்காவில் ஒருவர் மரணம் அடைந்த பின்னர், அவருடைய குழந்தைகளுக்கு சொத்துகளை 45 சதவீதம் அளவுக்கே பரிமாற்றம் செய்ய முடியும். 55 சதவீதம் அரசால் பறித்து கொள்ளப்படும் என சாம் பிட்ரோடா கூறினார்.
24 April 2024 9:44 PM ISTசாம் பிட்ரோடாவின் பரம்பரை வரி கருத்துக்கும், எங்களுக்கும் தொடர்பில்லை: காங்கிரஸ் கட்சி
சாம் பிட்ரோடா உலகம் முழுவதற்கும் ஒரு தலைவராக, நண்பராக, தத்துவவாதியாக மற்றும் வழிகாட்டியாக உள்ளார் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து இருக்கிறார்.
24 April 2024 4:18 PM IST'இவரைப் போன்றவர்களுக்கு இந்தியாவுடன் எந்த தொடர்பும் இல்லை' - ராமர் கோவில் பற்றிய சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு பா.ஜ.க. பதிலடி
நமது கலாச்சாரத்தைப் பற்றி சாம் பிட்ரோடா போன்ற நபர்களுக்கு எதுவும் தெரியாது என்று சுஷில் மோடி விமர்சித்துள்ளார்.
27 Dec 2023 10:21 PM ISTராமர் கோவில் விஷயத்தில் நாடு ஆர்வம்.. கவலை அளிக்கிறது: சாம் பிட்ரோடா பரபரப்பு பேட்டி
பணவீக்கம், சுகாதாரம், சுற்றுச்சூழல், மாசுபாடு போன்ற தேசிய பிரச்சினைகள் பற்றி யாரும் பேசுவதில்லை என சாம் பிட்ரோடா கூறியுள்ளார்.
27 Dec 2023 3:02 PM IST