தமிழகத்தில்  19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

நெல்லை, கன்னியாகுமரி உள்பட 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
2 Nov 2024 5:30 AM IST
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: 26 மாவட்ட கலெக்டர்களுக்கு அவசர உத்தரவு

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: 26 மாவட்ட கலெக்டர்களுக்கு அவசர உத்தரவு

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
16 May 2024 7:58 AM IST
19- மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

19- மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
7 Jan 2024 4:59 PM IST
சென்னை வானிலை மையம் அதி நவீனமானது: மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம்

சென்னை வானிலை மையம் அதி நவீனமானது: மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம்

சென்னை வானிலை ஆய்வு மையம் தாமதமாக எச்சரிக்கை வழங்கியது என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
22 Dec 2023 1:04 PM IST