இலங்கை அதிபர் திசநாயகா இன்று இந்தியா வருகை
இலங்கை அதிபர் திசநாயகா 3 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வருகிறார்.
15 Dec 2024 3:15 AM ISTதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்; புதிய தலைமை பயிற்சியாளருடன் களம் இறங்கும் இந்தியா..?
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.
28 Oct 2024 11:41 AM ISTடெஸ்ட் கிரிக்கெட்: இந்திய மண்ணில் வரலாறு படைத்த நியூசிலாந்து
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது.
26 Oct 2024 8:24 PM ISTஇந்தியாவில் ஒருவருக்கு எம்-பாக்ஸ் உறுதி
வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய நபருக்கு எம்.பாக்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
9 Sept 2024 6:19 PM ISTஅக்னி-4 ரக ஏவுகணை சோதனை வெற்றி
இலக்கை துல்லியமாக தாக்கும் அக்னி -4 ரக ஏவுகணை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.
7 Sept 2024 1:52 AM ISTபாராஒலிம்பிக்: இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இன்றைய போட்டிகள் முழு விவரம்
மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
31 Aug 2024 12:53 PM ISTபிரதமர் மோடி நாளை கார்கில் பயணம்
கார்கில் வெற்றி தினத்தின் (கார்கில் விஜய் திவாஸ் 2024) வெள்ளி விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி நாளை கார்கில் செல்கிறார்.
25 July 2024 1:33 PM ISTஎல்லை சூழலை கையாளுவதில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார் - சீனா அறிவிப்பு
எல்லைப் பகுதிகளில் நிலைமையை சரியாகக் கையாள இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார் என சீனா அறிவித்துள்ளது.
11 July 2024 2:09 PM ISTபாரீஸ் ஒலிம்பிக்: இந்திய தடகள வீரர்கள் அறிவிப்பு - 5 தமிழக வீரர்கள் இடம்பெற்றனர்
பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
4 July 2024 8:04 PM ISTமகளிர் டெஸ்ட் கிரிக்கெட்; தீப்தி ஷர்மா அபார பந்துவீச்சு...இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா...!
இரு இன்னிங்சையும் சேர்த்து தீப்தி ஷர்மா மொத்தம் 9 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
16 Dec 2023 12:26 PM IST