ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி  நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்  திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
19 Jun 2022 6:51 PM IST