
ஒரே நாளில் 2 முறை விபத்தில் சிக்கிய இந்திய விமான படை விமானங்கள்
இந்திய விமான படையை சேர்ந்த விமானங்கள், ஒரே நாளில் 2 முறை விபத்தில் சிக்கியுள்ளன.
7 March 2025 5:25 PM
இந்திய விமான படையின் புதிய தளபதி அமர் பிரீத் சிங்; அரசு அறிவிப்பு
ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங், பல்வேறு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணிநேரம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
21 Sept 2024 11:00 AM
பாலியல் பலாத்காரம்... இந்திய விமான படை உயரதிகாரி மீது பெண் அதிகாரி பரபரப்பு குற்றச்சாட்டு
2021-ம் ஆண்டில், இதேபோன்று, தன்னுடைய உயரதிகாரி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் என இந்திய விமான படையை சேர்ந்த பெண் விமானி ஒருவர் குற்றச்சாட்டு கூறினார்.
10 Sept 2024 3:50 PM
விபத்து எதிரொலி; அனைத்து மிக்-21 படை வரிசை விமானங்களையும் பரிசோதனைக்கு உட்படுத்த முடிவு
ராஜஸ்தான் விமான விபத்து எதிரொலியாக, அனைத்து மிக்-21 படை வரிசை விமானங்கள் முழுவதும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளன.
20 May 2023 4:09 PM
இந்திய விமான படைக்கு 70 அடிப்படை பயிற்சி விமானங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்திய விமான படைக்கு 70 எச்.டி.டி.-40 ரக அடிப்படை பயிற்சி விமானங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
1 March 2023 6:00 PM
இந்திய விமான படை ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறால் அவசர தரையிறக்கம்
இந்திய விமான படை ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறால் மராட்டியத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.
1 Dec 2022 1:31 PM
இந்திய விமான படை வீரர்களின் கண்ணை கவரும் சாகச பயிற்சி காட்சிகள் வெளியீடு
இந்திய விமான படை தினத்தில் வீரர்கள் செய்த சாகச பயிற்சி காட்சிகள் கண்ணை கவரும் வகையில் அமைந்துள்ளன.
8 Oct 2022 7:16 AM
கர்நாடகாவில் இந்திய விமான படை வீரர் மர்ம மரணம்: 6 உயரதிகாரிகள் மீது குடும்பத்தினர் குற்றச்சாட்டு
கர்நாடகாவில் இந்திய விமான படை வீரர் மர்ம மரணத்தில் 6 உயரதிகாரிகள் மீது அவரது குடும்பத்தினர் கொலை குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.
25 Sept 2022 11:10 AM
அக்னிவீரர்களுக்கான முன்பதிவு ஜூன் 24ல் தொடக்கம்: இந்திய விமான படை அறிவிப்பு
அக்னிவீரர்களுக்கான முன்பதிவு ஜூன் 24ல் தொடங்கும் என இந்திய விமான படை அறிவித்து உள்ளது.
19 Jun 2022 1:19 PM