இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.7 ஆக பதிவு
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.7 ஆக பதிவாகி உள்ளது.
9 Jan 2024 1:02 AM GMTஇந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவு
சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என்று இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்பவியல் மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
30 Dec 2023 9:10 PM GMTஇந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு
இன்று காலை 10.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
30 Dec 2023 9:31 AM GMTநிக்கல் தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து - 13 பேர் பலி
நிக்கல் கனிம உற்பத்தியில் இந்தோனேசியா முதல் இடத்தில் உள்ளது.
25 Dec 2023 7:31 AM GMTஇந்தோனேசியாவில் திடீரென வெடித்து சிதறிய எரிமலை.. மலையேற்ற வீரர்கள் 11 பேர் பலி
3 பேர் மட்டுமே உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டனர். மீதமுள்ள 12 பேரை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.
4 Dec 2023 10:31 AM GMTகண்களைக் கவரும் பாலி கோவில்கள்
இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலியில் இந்து சமய கோவில்கள் பல இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் கண்களைக் கவருவதாகவும், பக்தி பரவசத்தை அளிப்பதாகவும் அமைந்திருக்கின்றன. அவற்றில் சில கோவில்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
22 Sep 2023 11:50 AM GMTவரலாற்றில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமிகள்
வரலாற்றில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமிகள் பேரழிவை ஏற்படுத்திய சில சம்பவங்கள் உங்கள் கவனத்திற்கு...
15 Sep 2023 1:49 PM GMTகிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தோனேசியா புறப்பட்டார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகருக்கு புறப்பட்டு சென்றார்.
6 Sep 2023 2:56 PM GMTரஷிய வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய் சங்கர் சந்திப்பு
ரஷிய வெளியுறவுத்துறை மந்திரியை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர் சந்தித்தார்.
6 Sep 2023 11:19 AM GMTஹிஜாப் சரியாக அணியவில்லையாம்.. இஸ்லாமிய மாணவிகளை கூனிக்குறுக வைத்த தண்டனை: ஆசிரியர் சஸ்பெண்ட்
இந்தோனேசியாவில் ஹிஜாப் முக்காடு சரியாக அணியாத மாணவிகளை பள்ளி நிர்வாகம் அவமானப்படுத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
28 Aug 2023 12:48 PM GMTமிஸ் யுனிவர்ஸ் போட்டி: பலர் முன்னிலையில் உள்ளாடைகளை கழற்ற கட்டாயப்படுத்தினர்; அழகிகள் புகார்
மிஸ் யுனிவர்ஸ் போட்டியின்போது 20 பேர் முன்னிலையில் மேலாடையின்றி இருக்க சொன்னதாக 6 நாட்டு அழகிகள் புகார் அளித்து உள்ளனர்.
9 Aug 2023 6:54 AM GMTஇந்தோனேஷியாவுக்கு சென்னையில் இருந்து நேரடி விமானம்
சென்னையில் இருந்து இந்தோனேஷியாவுக்கு நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கப்படுகிறது.
1 Aug 2023 11:41 AM GMT