எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 8.68 கோடி நிவாரணம் - தமிழக அரசு அறிவிப்பு
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஏற்கனவே தலா 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
23 Dec 2023 10:21 AM ISTசந்திரனுக்கு ராக்கெட் விடுகிறோம்.. ஆனால் எண்ணெய் கழிவை அகற்ற கருவி இல்லையா..? - கமல்ஹாசன் கேள்வி
எண்ணூர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பைபர் படகு மூலம் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
17 Dec 2023 4:44 PM ISTஎண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்- சிறப்பு அதிகாரி அறிவிப்பு
20 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கடலில் கச்சா எண்ணெய் கழிவு படிந்துள்ளது.
17 Dec 2023 1:28 PM ISTஎண்ணெய் கழிவு பாதிப்பு: எண்ணூர் காட்டுக்குப்பம் பகுதியில் கமல்ஹாசன் ஆய்வு
பைபர் படகில் சென்று எண்ணெய் கழிவு பாதிப்புகளை ம.நீ.ம. கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பார்வையிட்டார்.
17 Dec 2023 9:43 AM ISTஎண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி; ஒடிசாவில் இருந்து வல்லுநர் குழு இன்று வருகை
எண்ணெய் கழிவுகளை விரைந்து அகற்ற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
15 Dec 2023 6:50 AM ISTஎண்ணூர் பகுதியில் கடலில் மிதக்கும் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி தீவிரம் - சுப்ரியா சாகு தகவல்
எண்ணெயை அகற்றும் பணியில், எண்ணெய் உறிஞ்சும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Dec 2023 5:42 PM IST