சென்னை வெள்ளத் தடுப்புத் திட்டங்கள், வெள்ளத் தணிப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை வெளியிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

சென்னை வெள்ளத் தடுப்புத் திட்டங்கள், வெள்ளத் தணிப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை வெளியிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

அரைகுறையாக மழைநீர் வடிகால்வாய்களை அமைத்ததைத் தவிர திருப்புகழ் குழுவின் எந்த பரிந்துரையையும் தமிழக அரசு செயல்படுத்தவில்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
10 Dec 2023 11:23 PM IST