கடனை திரும்பச் செலுத்தும் காலத்தை நீட்டிக்க கோரிக்கை - மத்திய நிதிமந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

"கடனை திரும்பச் செலுத்தும் காலத்தை நீட்டிக்க கோரிக்கை" - மத்திய நிதிமந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

புயலால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கூடுதல் மூலதனக் கடன் வழங்க மத்திய நிதிமந்திரியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
9 Dec 2023 10:42 PM IST