குழந்தை மாயம் தொடர்பான புகார்:  பெற்றோர்களின் டிஎன்ஏ விவரங்களைச் சேகரித்து பாதுகாக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு

குழந்தை மாயம் தொடர்பான புகார்: பெற்றோர்களின் டிஎன்ஏ விவரங்களைச் சேகரித்து பாதுகாக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு

உள்துறை செயலாளரும், ஏடிஜிபி (பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு)-ம் அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்.
9 Dec 2023 5:37 PM IST