மிக்ஜம் புயல் பாதிப்பு: தமிழக அரசு கோரிய நிதியை தாமதமின்றி மத்திய அரசு வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தமிழக அரசு கோரிய உடனடி உதவியான ரூ.7,033 கோடியை உடனடியாக வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
4 Jan 2024 3:15 PM ISTமிக்ஜம் புயல் பாதிப்பு: ஹுண்டாய் நிறுவனம் ரூ.2 கோடி நிதியுதவி
பல இடங்களில் மழை நீர் வடியாததை அடுத்து பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
26 Dec 2023 8:57 PM ISTமிக்ஜம் புயல் பாதிப்பு: முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் வடிவேலு ரூ.6 லட்சம் நிதியுதவி
பல்வேறு திரைப்பிரபலங்கள் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகின்றனர்.
15 Dec 2023 4:19 PM ISTமிக்ஜம் புயல் பாதிப்பு: வெள்ளம் வெளியேறவில்லை எனக்கூற முடியாது, கடல் உள் வாங்காததால்தான் வெள்ளம் வடியவில்லை - மா.சுப்பிரமணியன் பேட்டி
ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டதால்தான் பள்ளிக்கரணை, வேளச்சேரியில் பாதிப்பு அதிகமானது.
10 Dec 2023 11:02 AM ISTபெரும் துயரில் அம்பத்தூர் தொழிற்சாலை: களத்திற்கே வராமல் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாக கூறுவதா? அண்ணாமலை கண்டனம்
அம்பத்தூர் தொழிற்சாலை பகுதியிலுள்ள உள்ள ஏரியில் நீர்வழிப்பாதை அடைக்கப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள். இதை ரெயில்வே துறை மந்திரியின் பார்வைக்கு கொண்டு சென்று, பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று அண்ணாமலை கூறினார்.
9 Dec 2023 2:30 AM ISTமிக்ஜம் புயல் பாதிப்புகளை ஆய்வுசெய்வதற்காக மத்திய மந்திரி நாளை சென்னை வருகை
மிக்ஜம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் நாளை சென்னை வருகிறார்.
8 Dec 2023 11:48 PM IST