சென்னையில் கால்வாய்களை அமைப்பதற்கு ஜப்பான் நாட்டு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

சென்னையில் கால்வாய்களை அமைப்பதற்கு ஜப்பான் நாட்டு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

‘நாம் விரும்பும் சென்னை' என்ற ஆவணத்தில் நாங்கள் முன்வைக்கின்ற யோசனைகளை தமிழக அரசு பயன்படுத்த வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
8 Dec 2023 1:30 AM IST