'சிக்கந்தர்' படத்திற்கு பின்னணி இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'சிக்கந்தர்' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
17 Dec 2024 10:40 AM ISTபா.ரஞ்சித்தின் படங்களுக்கு நான் தான் இசையமைப்பேன்...யாரையும் வர விடமாட்டேன் - சந்தோஷ் நாராயணன்
‘சூது கவ்வும் 2’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
3 Dec 2024 8:00 PM IST'லப்பர் பந்து' படத்தை பாராட்டிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்
'லப்பர் பந்து' திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
5 Oct 2024 7:31 PM IST'வாழை' படத்தின் பாதவத்தி பாடல் வெளியானது
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள 'வாழை' படத்தின் 4வது பாடல் வெளியாகியுள்ளது.
11 Aug 2024 4:04 PM IST'அந்தகன்' பாடல் குறித்த சந்தோஷ் நாராயணன் பதிவால் சர்ச்சை
பிரசாந்த் நடித்துள்ள ‘அந்தகன்’ படத்தின் ‘'அந்தகன்ஆந்தெம் 'பாடலில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
25 July 2024 6:36 PM IST'கல்கி 2898 ஏ.டி' படத்தின் 'பைரவா' பாடல் வெளியானது
'கல்கி 2898 ஏ.டி' படத்தின் 'பைரவா' பாடலை படக்குழு இன்று வெளியிட்டது. இது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
17 Jun 2024 5:38 PM IST'சூர்யா 44' படத்திற்கு இசையமைக்கிறார் சந்தோஷ் நாராயணன்....வெளியான அறிவிப்பு
‘சூர்யா 44’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது
15 May 2024 8:51 PM IST'சூர்யா 44' - இசையமைப்பாளர் இவரா? வெளியான தகவல்
சூர்யாவின் 44-வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார்.
12 May 2024 12:16 PM IST'எஞ்சாய் எஞ்சாமி' விவகாரம்; சந்தோஷ் நாராயணனின் குற்றச்சாட்டுக்கு மாஜ்ஜா நிறுவனம் மறுப்பு
‘எஞ்சாய் எஞ்சாமி’ பாடல் மூலம் ஒரு ரூபாய் கூட வருமானமாக கிடைக்கவில்லை என சந்தோஷ் நாராயணன் கூறியிருந்தார்.
8 March 2024 5:33 PM ISTஎஞ்சாய் எஞ்சாமி சர்ச்சை; மஜ்ஜா விவகாரத்தில் ஏ.ஆர்.ரகுமானும் ஏமாற்றப்பட்டார் - சந்தோஷ் நாராயணன் விளக்கம்
எஞ்சாய் எஞ்சாமி பாடல் மூலம் ஒரு ரூபாய் கூட வருமானமாக கிடைக்கவில்லை என்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.
6 March 2024 6:03 PM ISTவிஜய் கட்சியின் கொள்கை விளக்க பாடல்... ரசிகர்களுக்கு சந்தோஷ் நாராயணன் கொடுத்த அப்டேட்
விஜய் அரசியல் கட்சிக்கு தனியாக கொள்கை விளக்க பாடல் தயாராக உள்ளதாக தகவல் வெளியானது.
10 Feb 2024 11:41 AM IST'அலட்சியம், பேராசை, தவறான நிர்வாகம்...'- வெள்ள பாதிப்பு குறித்து சந்தோஷ் நாராயணன் பதிவு
தனது பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதாக சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.
6 Dec 2023 8:45 PM IST