மிக்ஜம் புயல் எதிரொலியாக 12 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து - ரெயில்வே நிர்வாகம்

மிக்ஜம் புயல் எதிரொலியாக 12 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து - ரெயில்வே நிர்வாகம்

மிக்ஜம் புயல் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே 5-ம் தேதி மாலை கரையைக் கடக்க உள்ளது.
3 Dec 2023 7:45 PM