கரும்புக்கு பரிந்துரை விலை நிர்ணயிக்கும் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

கரும்புக்கு பரிந்துரை விலை நிர்ணயிக்கும் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

நாட்டில் கரும்புக்கு மிகக்குறைந்த விலை கொடுக்கும் மாநிலம் என்ற அவப்பெயரை தமிழகம் பெற்றுள்ளது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
3 Dec 2023 12:33 PM IST