சவுதி அரேபிய அரசு மருத்துவமனையில் செவிலியர் பணி - தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு
படிப்பு மற்றும் பணி விவரங்களின் தகுதியை பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Nov 2024 1:55 AM IST1,271 ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய கலந்தாய்வு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
செவிலியர் பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்படும்.
12 Nov 2024 7:58 AM ISTஅரசு ஆஸ்பத்திரியில் செவிலியர்கள் கூட்டம்
அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர்கள் கூட்டம் நடைபெற்றது
27 Oct 2023 2:43 AM ISTபணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் போராட்டம்
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
10 Oct 2023 10:58 AM ISTசெவிலியர்கள் தர்ணா போராட்டம்
புதுவை செயின்ட் தாழ் வீதியில் செவிலியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தினர்.
14 Aug 2023 11:07 PM ISTசெவிலியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்
அரசு மற்றும் மகளிர் மருத்துவமனையில் செவிலியர்கள் பணி புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணிகள், குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்.
11 Aug 2023 10:20 PM ISTதொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்க: ஓபிஎஸ்
தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
14 May 2023 10:40 AM ISTமருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சையளித்த செவிலியர்கள் - பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் உயிரிழந்த சோகம்
கல்வராயன் மலையில் செவிலியர்கள் அளித்த பிரசவ சிகிச்சையில் கர்ப்பிணி பெண்ணும், குழந்தையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
20 Jan 2023 7:44 PM ISTகொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
5 Jan 2023 12:15 AM ISTசென்னையில் செவிலியர்கள் போராட்டம்..!
சென்னையில் செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
4 Jan 2023 9:59 AM ISTகொரோனா காலத்தில் தொகுப்பூதிய பணியாளர்களாகச் சேர்க்கப்பட்ட செவிலியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் - சீமான்
கொரோனா காலத்தில் தொகுப்பூதிய பணியாளர்களாகச் சேர்க்கப்பட்ட செவிலியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
1 Jan 2023 1:35 PM IST